Thursday, August 20, 2009

தமிழ் எழுத்து சீர்மை

தமிழ் எழுத்துக்களில் உள்ள உகரம் ஊகாரம் ( கு - கூ , முதல் -னு - னூ வரை ) ஆகிய 18+18 =36 எழுத்து வடிவங்களை எளிமைப்படுத்துவதன் மூலம் ( கா, கோ என தனி எழுத்துக்களாக ) நம் குழந்தைகள் தமிழ் பயில்வதில் உள்ள சிரமங்கள் பெருமளவு குறையும் அல்லவா?

உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன ;
குறிப்பு: அறிஞர்கள் எடுத்து வைத்த மிகப்பல எளிய வழிகள் பற்றி வரும் நாட்களில் விவாதிப்போம்

1 comment: